58,294
தொகுப்புகள்
No edit summary |
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக) |
||
{{unreferenced}}
'''முப்பரிமாண ஒளிப்படவியல்''' (''holography'') என்பது ஒன்றின் முப்பரிமாண ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. ஒரு பொருளின் அனைத்து பரிமாணங்களையும் இது பிரதிசெய்கிறது. அதனால் ஒரு பொருளை நேரடியாக பார்பப்தற்கு இணையாக ஒவ்வொரு கோணத்தில் அதன் தோற்றத்தை இது தோற்றுவிக்கிறது.
|