ரஜப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11: வரிசை 11:
==இஸ்லாமிய நிகழ்வுகள்==
==இஸ்லாமிய நிகழ்வுகள்==
* 01 ரஜப் -ஷியா இஸ்லாமியம் இமாம முகமது அல் பாகிர் பிறந்த நாள்.
* 01 ரஜப் -ஷியா இஸ்லாமியம் இமாம முகமது அல் பாகிர் பிறந்த நாள்.
* 06 ரஜப் - [[அஜ்மீர் தர்கா]]வில் அடங்கியுள்ள [[ முகையதீன் சிஷ்தி]] அவர்கள் இறந்த நாள்.<ref>{{cite book|last=Gupta|first=K.R. |author2=Amita Gupta|title=Concise encyclopaedia of India, (Volume 1) |url=http://books.google.co.in/books?id=o84vxeFIeYUC&pg=PA192&dq=wakf+board&cd=4#v=onepage&q=wakf%20board&f=false|year=2006|publisher=Atlantic Publishers|isbn=81-269-0637-5|page=193}}</ref>
* 06 ரஜப் - [[அஜ்மீர் தர்கா]]வில் அடங்கியுள்ள [[காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்|காஜா முகையதீன் சிஷ்தி]] அவர்கள் இறந்த நாள்.<ref>{{cite book|last=Gupta|first=K.R. |author2=Amita Gupta|title=Concise encyclopaedia of India, (Volume 1) |url=http://books.google.co.in/books?id=o84vxeFIeYUC&pg=PA192&dq=wakf+board&cd=4#v=onepage&q=wakf%20board&f=false|year=2006|publisher=Atlantic Publishers|isbn=81-269-0637-5|page=193}}</ref>
* 13 ரஜப் - ஷியா இஸ்லாமியம் முதல் இமாம் [[அலி]] பிறந்த நாள்.
* 13 ரஜப் - ஷியா இஸ்லாமியம் முதல் இமாம் [[அலி]] பிறந்த நாள்.
* 24 ரஜப் - [[ கைபர் போர்|கைபர் போரில்]] முஸ்லிம்கள் வெற்றி.
* 24 ரஜப் - [[ கைபர் போர்|கைபர் போரில்]] முஸ்லிம்கள் வெற்றி.

14:08, 22 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

இசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

ரஜப் , அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதமாகும். இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரெகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போதுp இது ஆண்டிற்காண்டு நகருவது போன்று காட்சியளிக்கும்.

ரஜப் என்ற சொல்லின் வரையறை , " மரியாதை " ஆகும்.இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. இஸ்லாத்திற்கு முன்பும் அரபிகள் நான்கு மாதங்களில் போர் புரிவதை தடுத்தனர் என கருதப்படுகிறது .

ரஜப் மாதத்தில் சுன்னி இஸ்லாமியம் நான்காம் கலீபா மற்றும் ஷியா இஸ்லாமியம் முதல் இமாம் அலி(ரலி) அவர்கள் , முஸ்லிம்களின் மிகவும் புனிதமான இடமான காபா உள்ளே பிறந்தார் என நம்ப படுகிறது.

காலம்

இஸ்லாமிய நாட்காட்டி என்பது ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். அமாவாசை மற்றும் முதல் பிறை தோன்றும் போது போது சிறிது காலம் வித்தியாசப் பட்டு தொடங்கும். சந்திர ஆண்டு சூரிய ஆண்டை விடக் 11 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், ரஜப் மாதம் எல்லா காலப் பருவங்களிலும் மாறிவரும்.

இஸ்லாமிய நிகழ்வுகள்

  1. Gupta, K.R.; Amita Gupta (2006). Concise encyclopaedia of India, (Volume 1). Atlantic Publishers. பக். 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0637-5. http://books.google.co.in/books?id=o84vxeFIeYUC&pg=PA192&dq=wakf+board&cd=4#v=onepage&q=wakf%20board&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜப்&oldid=2054964" இலிருந்து மீள்விக்கப்பட்டது