முன்னேறிய வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:சாதிகள் using HotCat |
சி added Category:சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம் using HotCat |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
[[பகுப்பு:சாதிகள்]] |
[[பகுப்பு:சாதிகள்]] |
||
[[பகுப்பு:சாதிகள் வாரியாகத் தமிழ்ச் சமூகம்]] |
13:42, 20 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
முன்னேறிய சாதி (முன்னேறிய வகுப்பு, முன்னேறிய சமூகம், அல்லதுபொது வகுப்பு) என்பது எந்த ஒரு சீர்திருத்தச் செயலாக்கத் திட்டங்களிலும் இடம் பெறாத மக்கள் குழுக்களைக் குறிப்பதற்கு என்று இந்தியாவில் பயன்படும் சொல் ஆகும். இத்திட்டங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் அமைகின்றன. முன்னேறிய வகுப்பினர் இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 18 விழுக்காடு வரை உள்ளனர்.[1]