"எண்குறி முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''எண்குறி முறைமை''' ''(numeral system)'' (அல்லது '''எண்ணும் முறைமை''' (''system of numeration)'') என்பது எண்களைக் குறிப்பிட பயன்படுத்தும் எழுதும் முறைமையைக் குறிக்கும்;. அதாவது, இது ஒரு ஒருங்கிணைவாக குறிப்பிட்ட எண்களின் கணத்தை எண்ணிலக்கத்தாலோ அல்லது வேறு குறியீடுகளாலோ குறிக்கும் கணிதக் குறிமானம் ஆகும். "11" இன் குறியீடுகள் இரும இலக்க முறைமையில் மூன்று எனும் எண்ணையும் பதின்ம இலக்க முறைமையில் பதினொன்றையும் அல்லது வேறு முழு எண்ணல்லாத அடிமானங்களில் வேறு எண்ணையோ குறிப்பதாக விளக்கலாம்.
 
எண்குறி சுட்டும் எண் அதன் மதிப்பு எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2050417" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி