இரும்பு(II) சல்பைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:வேதிச் சேர்மங்கள்; added Category:சல்பைடுகள் using HotCat |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
:Fe + S → FeS |
:Fe + S → FeS |
||
{{இரும்பு சேர்மங்கள்}} |
|||
[[பகுப்பு:சல்பைடுகள்]] |
[[பகுப்பு:சல்பைடுகள்]] |
18:08, 10 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரும்பு சல்ஃபைடு, ஃபெரசு சல்ஃபைடு, கறுப்பு இரும்பு சல்ஃபைடு
| |
இனங்காட்டிகள் | |
1317-37-9 | |
ChemSpider | 8466211 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10290742 |
SMILES
| |
பண்புகள் | |
FeS | |
வாய்ப்பாட்டு எடை | 87.910 g/mol |
தோற்றம் | கரிய திண்மம், சில வேளைகளில் தூளாகப் பெறப்படும் |
அடர்த்தி | 4.84 g/cm3 |
உருகுநிலை | 1194 °C |
negligible (insoluble) | |
கரைதிறன் | reacts in காடி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடிக்கக் கூடியது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | Iron(II) oxide Iron disulfide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) அல்லது பெரசு சல்பைடு (ferrous sulfide, ferrous sulphide, இலங்கை வழக்கு: ஃபெரஸ் சல்பைட்) என்பது FeS எனும் வாய்பாடைக் கொண்ட ஒரு சேர்மம் ஆகும். தூளாக்கிய இரும்பு(II) சல்ஃபைடு காற்றில் இயல்பாகத் தீப்பற்றும் இயல்புடையது.
வேதியியல் தாக்கங்கள்
இரும்பு(II) சல்ஃபைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.
- FeS + 2 HCl → FeCl2 + H2S
இரும்பையும் கந்தகத்தையும் சூடாக்குவதால் இரும்பு(II) சல்ஃபைடு பெறப்படும்.
- Fe + S → FeS