"சமுத்திரகுப்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[அசோகரின்அலகாபாத் தூண்கள்தூண்|அலகாபாத் தூணில்]]களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref name="civilserviceindia">{{cite web|url=http://www.civilserviceindia.com/subject/History/prelims/gupta-age2.html|title= Samudragupta|publisher=Civil Service India|accessdate=2012-09-22}}</ref>
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2048542" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி