டென்சிங் நோர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: + {{பத்ம பூசண் விருதுகள்}}
சி image added
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Person
{{Infobox Person
| name = டென்சிங் நோர்கே<br />Tenzing Norgay
| name = டென்சிங் நோர்கே<br />Tenzing Norgay
| image = Tenzing Norgay.gif
| image = Tenzing Norgay, 1953.jpg
| image_size = 250px
| image_size = 250px
| caption = டென்சிங்
| caption = டென்சிங்

11:42, 7 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

டென்சிங் நோர்கே
Tenzing Norgay
டென்சிங்
பிறப்புமே, 1914
கார்த்தா பள்ளத்தாக்கு, திபெத்
இறப்பு9 மே 1986(1986-05-09) (அகவை 71)
டார்ஜீலிங்,  இந்தியா
பணிமலையேறி, வழிகாட்டி
வாழ்க்கைத்
துணை
டாவா பூட்டி, ஆங் லாமு, டாக்கு
பிள்ளைகள்பெம் பெம், நீமா, ஜாம்லிங், நோர்பு

டென்சிங் நோர்கே (Tenzing Norgay, (மே 1914மே 9, 1986), நேபாள மற்றும் திபெத்திய மலையேறுநர் ஆவார். இவர் பொதுவாக ஷேர்ப்பா டென்சிங் எனவே அழைக்கப்படுகிறார். இவர் மே 29, 1953 இல் நியூசிலாந்தின் சேர் எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.

விருதுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்சிங்_நோர்கே&oldid=2048477" இலிருந்து மீள்விக்கப்பட்டது