"கோசோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
வி.இ
சி (வி.இ)
 
 
மோல்டா நாட்டின் மொத்த [[மக்கள்தொகை]]யான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக்[[கண்டிஜா]]க் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்களாகவும்]] இக் கோயில்கள் விளங்குகின்றன.
 
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/204718" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி