"கோசோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Malta-CIA WFB Map.png|thumb|200px|அமைவிடம்]]
'''கோசோத்கோசோ தீவு''' (''Gozo''), [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு [[தீவு]] ஆகும். தென் ஐரோப்பிய[[ஐரோப்பா|ஐரோப்பி]]ய நாடான [[மால்ட்டா]]வின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. [[கிரேக்கம்|கிரேக்க]] இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு ''கலிப்சோத் தீவு'' எனவும் அழிக்கப்படுவதுஅழைக்கப்படுவது உண்டு.
 
 
மோல்டா நாட்டின் மொத்த [[மக்கள்தொகை]]யான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்களாகவும்]] இக் கோயில்கள் விளங்குகின்றன.
 
[[பகுப்பு:தீவுகள்]]
[[பகுப்பு:மோல்ட்டா]]
 
[[en:Gozo]]
1,15,153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/204707" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி