வங்காளதேச வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 39: வரிசை 39:


[[பகுப்பு:வங்காளதேச அரசு]]
[[பகுப்பு:வங்காளதேச அரசு]]
[[பகுப்பு:வங்கிகள்]]
[[பகுப்பு:நடுவண் வங்கிகள்]]

06:08, 2 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

வங்காளதேச வங்கி
বাংলাদেশ ব্যাংক
வங்கியின் சின்னம்
வங்கியின் சின்னம்
தலைமையகம்டாக்கா, வங்காளதேசம்
துவக்கம்திசம்பர் 16, 1971 (52 ஆண்டுகள் முன்னர்) (1971-12-16)
ஆளுநர்பாசில் கபீர்[1]
மத்திய வங்கிவங்காளதேசம்
நாணயம்டாக்கா
வார்ப்புரு:ISO 4217/maintenance-category (ஐ.எசு.ஓ 4217)
ஒதுக்குகள்$27 பில்லியன் அமெரிக்க டாலர்
வலைத்தளம்http://www.bb.org.bd
ஆகஸ்டு 2015 வரையிலான கையிருப்பு
source: "Bangladesh’s forex reserves cross record $26 billion mark". bdnews24.com. bdnews24.com. 17 August 2015 இம் மூலத்தில் இருந்து 10 Sep 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910175515/http://bdnews24.com/economy/2015/08/17/bangladeshs-forex-reserves-cross-record-26-billion-mark. 

வ்ங்காளதேச வங்கி, வங்காளதேசத்தின் நடுவண் வங்கியாகும். இது ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தில் உறுப்பினர்.

செயல்பாடு

இந்த வங்கியின் செயல்பாடுகளாவன:

  • நிதிக் கொள்கைகளை உருவாக்கி செயற்படுத்துதல்
  • உள்நாட்டு நிதிச் சந்தையை மேற்பார்வையிடுதல்
  • நாட்டின் கையிருப்பை பேணுதல்
  • பணத்தாள்களையும், காசுகளையும் அச்சடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விடுதல்

அமைப்பு

இந்த வங்கியின் உயர் அதிகாரியாக ஆளுநர் நியமிக்கப்படுவார். இவரது அலுவலகம் டாக்காவில் உள்ள மோதிஜீல் என்ற பகுதியில் இருக்கிறது. இயக்குனர் குழுமத்தின் தலைவராகவும் செயல்படுவார். குல்னா, சில்ஹெட், போக்ரா, ராஜ்ஷாஹி, சிட்டகொங் உள்ளிட்ட பட்து இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_வங்கி&oldid=2046289" இலிருந்து மீள்விக்கப்பட்டது