மேக்ஸ் பிளாங்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இவற்றையும் பார்க்க: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
| birth_place = [[கியெல்]], [[ஹோல்ஸ்ட்டீன்]]
| birth_place = [[கியெல்]], [[ஹோல்ஸ்ட்டீன்]]
| death_date = {{death date and age|1947|10|4|1858|4|23}}
| death_date = {{death date and age|1947|10|4|1858|4|23}}
| death_place = [[கொட்டிங்கன்]], [[மேற்கு ஜேர்மனி]]
| death_place = [[கொட்டிங்கன்]], [[மேற்கு ஜெர்மனி]]
| nationality = [[ஜேர்மனி]]
| nationality = [[ஜெர்மனி]]
| field = [[இயற்பியல்]]
| field = [[இயற்பியல்]]
| alma_mater = [[Ludwig-Maximilians-Universität München]]
| alma_mater = [[Ludwig-Maximilians-Universität München]]
| work_institutions = [[கீல் பல்கலைக் கழகம்]]
[[பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக் கழகம்|பேர்லின் பல்கலைக் கழகம்]]
[[கொட்டிகன் பல்கலைக் கழகம்]]
[[கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft]]
| work_institutions = [[கீல் பல்கலைக் கழகம்]]
[[பெர்லின் ஹம்போல்ட் பல்கலைக் கழகம்|பெர்லின் பல்கலைக் கழகம்]]
[[கொட்டிகன் பல்கலைக் கழகம்]]
[[கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft]]
| doctoral_advisor = [[அலெக்சாண்டர் வொன் பிரில்]]
| doctoral_advisor = [[அலெக்சாண்டர் வொன் பிரில்]]
| doctoral_students = [[குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்]]
[[எரிக் கிரெஸ்ச்மன்]]
[[வால்த்தர் மைஸ்னர்]]
[[வால்ட்டர் ஸ்கொட்கி]]
[[மக்ஸ் வொன் Laue]]
[[மக்ஸ் ஆபிரகாம்]]
[[மொரிட்ஸ் ஷிலிக்]]
| doctoral_students = [[குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்]]
[[எரிக் கிரெஸ்ச்மன்]]
[[வால்த்தர் மைஸ்னர்]]
[[வால்ட்டர் ஸ்கொட்கி]]
[[மக்ஸ் வொன் Laue]]
[[மக்ஸ் ஆபிரகாம்]]
[[மொரிட்ஸ் ஷிலிக்]]
06:28, 29 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்
மக்ஸ் பிளாங்க்
பிறப்பு(1858-04-23)ஏப்ரல் 23, 1858
கியெல், ஹோல்ஸ்ட்டீன்
இறப்புஅக்டோபர் 4, 1947(1947-10-04) (அகவை 89)
கொட்டிங்கன், மேற்கு ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கீல் பல்கலைக் கழகம்
பெர்லின் பல்கலைக் கழகம்
கொட்டிகன் பல்கலைக் கழகம்
கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft
கல்வி கற்ற இடங்கள்Ludwig-Maximilians-Universität München
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் வொன் பிரில்
முனைவர் பட்ட
மாணவர்கள்
குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்
எரிக் கிரெஸ்ச்மன்
வால்த்தர் மைஸ்னர்
வால்ட்டர் ஸ்கொட்கி
மக்ஸ் வொன் Laue
மக்ஸ் ஆபிரகாம்
மொரிட்ஸ் ஷிலிக்
Walther Bothe
அறியப்படுவதுபிளாங்க்கின் மாறிலி
Planck postulate
Planck's law of black body radiation
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918)
குறிப்புகள்
He is the father of Erwin Planck who was hanged in 1945 by the Gestapo for his part in the July 20 plot.
மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
வரலாறு
பிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.
ஆய்வுகள்
குவாண்டம் கோட்பாடு
இவற்றையும் பார்க்க
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ஸ்_பிளாங்க்&oldid=2044231" இலிருந்து மீள்விக்கப்பட்டது