"ஏ. கே. பசுலுல் ஹக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎top: படிமம்
(→‎top: படிமம்)
'''அபுல் காசெம் ஃபசுலுல் ஹக்''' (''Abul Kasem Fazlul Huq'', {{lang-ur|ابوالقاسم فضل الحق}};{{lang-bn|আবুল কাশেম ফজলুল হক}}; 26 அக்டோபர் 1873—27 ஏப்ரல் 1962);<ref name="Gandhi">Gandhi, Rajmohan. (1986) ''Eight Lives'', SUNY Press. p. 189. ISBN 0-88706-196-6.</ref> பரவலாக '''சேர்-இ-பங்களா''' ('''வங்காளப் புலி''') என்ற பட்டத்தால் அறியப்படுபவர், 1940இல் [[முஸ்லிம்]]கள் பெரும்பான்மையினராக இருந்த பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு, வடமேற்கு மாகாணங்களை தன்னாட்சி பெற்ற இறைமையுள்ள மாகாணங்களாக உருவாக்க வேண்டும் என முழங்கியவரும் அதனை [[பாக்கித்தான் முன்மொழிவு|இலாகூர் முன்மொழிவில்]] வெளியிட்டவரும் ஆவார்.<ref>{{cite book|last1=Rahman|first1=Jahed|title=Bends and Shades.|date=2014|publisher=Xlibris Corp|isbn=9781493175048|page=68}}</ref> 1943இல் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] [[வங்காளம்|வங்காள]] மாகாணத்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/kolkata/Post-Independence-a-Prime-Minister-for-Bengal/articleshow/21836473.cms|title=Post-Independence, a Prime Minister for Bengal!|work=The Times of India}}</ref> சிறப்பான வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் இருந்த ஹக் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] பொதுச் செயலராக பணியாற்றினார்; பின்னர் [[அகில இந்திய முசுலிம் லீக்]]கின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1929இல் வேளாண் குடிமக்கள் கட்சியை (கிரிசக் பிரஜா கட்சி ) நிறுவினார்.
 
[[File:Tomb Of Three Leader 3.A.M.R.jpg|thumb|250px|left|டாக்காவிலுள்ள ஏ. கே. பசுலுல் ஐக்கின் சமாதி.]]
[[பாக்கித்தான் மேலாட்சி அரசு]], [[இந்திய ஒன்றியம்]] என இரண்டு நாடுகளாகப் பிரிந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஹக் [[பாக்கித்தான்|பாக்கித்தானிற்கு]] குடிபெயர்ந்தார். புதிய [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] ஐக்கிய முன்னணி அரசில் [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] [[ஆளுநர்|ஆளுநராகவும்]] பணியாற்றினார். பின்னதாக நடுவண் அரசில் உள்துறை, உணவு, வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுமையும் வங்காளத் தேசியவாதியாகத் திகழ்ந்த ஹக், பாக்கித்தானின் விடுதலையில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[டாக்கா]]வில் வங்காள அகாதெமியை நிறுவினார். 1962இல் மறைந்த இவர் இரம்னா பூங்காவில் (முத்தலைவர்களின் உயர்நிலை சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
==தொடர்புள்ள பக்கங்கள்==
*[[அகில இந்திய முசுலிம் லீக்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042176" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி