"ஏ. கே. பசுலுல் ஹக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
[[பாக்கித்தான் மேலாட்சி அரசு]], [[இந்திய ஒன்றியம்]] என இரண்டு நாடுகளாகப் பிரிந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஹக் [[பாக்கித்தான்|பாக்கித்தானிற்கு]] குடிபெயர்ந்தார். புதிய [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] ஐக்கிய முன்னணி அரசில் [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] [[ஆளுநர்|ஆளுநராகவும்]] பணியாற்றினார். பின்னதாக நடுவண் அரசில் உள்துறை, உணவு, வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுமையும் வங்காளத் தேசியவாதியாகத் திகழ்ந்த ஹக், பாக்கித்தானின் விடுதலையில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[டாக்கா]]வில் வங்காள அகாதெமியை நிறுவினார். 1962இல் மறைந்த இவர் இரம்னா பூங்காவில் (முத்தலைவர்களின் உயர்நிலை சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
==தொடர்புள்ள பக்கங்கள்==
*[[அகில இந்திய முசுலிம் லீக்]]
*[[பாக்கித்தான் முன்மொழிவு]]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:வங்காளதேச நபர்கள்]]
[[பகுப்பு:1873 பிறப்புகள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042175" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி