"நீல உத்தமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''நீல உத்தமன்''' அல்லது '''சாங் நீல உத்தமன்''' (''Sang Nila Utama'') என்பவர் [[சிறீவிஜயம்|ஸ்ரீ விஜய]]ப்விஜயப் பேரரசின்]] இளவரசர். இவர் 1324ல்1324-இல் [[சிங்கப்பூர்]] சிற்றரசைத் தோற்றுவித்தார்.<ref>
{{Cite book | title = Singapore facts and pictures | pages = 9 | author = Singapore. Ministry of Culture, Singapore. Ministry of Communications and Information. Information Division | issn = 0217-7773 | year = 1973 | publisher = Ministry of Culture | location = Singapore}}
</ref><ref>
| quote = The ''[[Malay Annals]]'' do not include dates, but tracing the succession of Sang Nila Utama's descendants and dates surrounding events during their reigns suggests the establishment of the new settlement took place in 1299.
}}
</ref> இவரை '''''ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா''''' எனும்என்றும் உயர்வானஉயர் அரச மொழியில் அழைத்தார்கள்.
 
திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ''ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா'' உயர் விருதின் பொருள் ஆகும். இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார்.
 
அவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366ல்1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372ல்1372-இல் காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் பராக்கிரம வீரா சிங்கப்பூர் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.<ref>
{{Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008 |accessdate=2016-03.25}}</ref>
 
== சிங்கப்பூரைக் கண்டுபிடித்தல் ==
நீல உத்தமன் (சாங் நீல உத்தமன்) என்பவர் ஒரு சிற்றசரர். [[இந்தோனேசியா]], தென் சுமத்திராவின்[[சுமத்திரா]]வின் பலேம்பாங்கைச்[[பலேம்பாங்]]கைச் சேர்ந்த [[சிறீவிஜயம்|ஸ்ரீ விஜயாவிஜயப் பேரரசின் பரம்பரை]] வாரிசுகளில் ஒருவர். சின்ன வயதில் இருந்தே ஒரு புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் எனும் ஆசை அவரிடம் இருந்தது.
 
பலேம்பாங் கடல் கரையோரத் தீவுகளுக்குச் சென்று பொருத்தமான ஓர் இடத்தைத் தேடினார். நீல உத்தமன் பல கப்பல் பயணங்களை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் பந்தான் தீவுக்குப் போக வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. பந்தான் தீவு ரியாவ் தீவுக் கூட்டத்தில் இருக்கிறது. பந்தான் தீவு அப்போது ஓர் இராணியாரின்மகாராணியாரின் பார்வையில் இருந்தது. ஒரு நாள் பந்தான் தீவுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு தீவுக்கு நீல உத்தமன் வேட்டையாடச் சென்றார்.
 
=== துமாசிக் ===
19,355

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042047" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி