"நீல உத்தமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.
=== அதிசய விலங்கு ===
அது என்ன மிருகமாக இருக்கும் என்று தன்னுடைய முதல் அமைச்சரை நீல உத்த்மன் கேட்டார். அதற்கு முதல் அமைச்சர் சிங்கம் என்று சொன்னார்.<ref>{{cite web | title =Pusat Rujukan Persuratan Melayu: Search: Singa| publisher =[[Dewan Bahasa dan Pustaka]]| url = http://prpm.dbp.gov.my/Search.aspx?k=Singa| accessdate = 2016-03-06}}</ref> சிங்கத்தைப் பார்த்தது நல்ல ஒரு சகுனம் என்று கருதி அந்த இடத்திற்குச் சிங்க புரம் என்று பெயர் வைத்தார். புரம் என்றால் நகரம். இதைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கானச் சான்றுகள் இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது.<ref>{{cite web | url = http://rmbr.nus.edu.sg/media/Archives2001/The%20Straits%20Times%20Interactive%20-%20National%20Day%20Webspecial.htm | title = The National Day Webspecial | publisher = The Straits Times}}</ref> நீல உத்தமன் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கின்றனர்.<ref>{{Cite book|title=Facts About the World's Nations|page=830|author=Michael O'Mara|isbn= 978-0-8242-0955-1|year= 1999|publisher=H. W. Wilson}}</ref><ref>{{Cite book|title=Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004|publisher= Commonwealth Secretariat}}</ref>
 
பின்னர், அந்த இடத்தில் ஒரு நகரத்தை உருவாக்கினார். தன்னுடைய மக்களைச் சுமத்திரா தீவில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினார்.
19,505

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042040" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி