"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,086 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
உசாத்துணை சேர்ப்பு
(உசாத்துணை சேர்ப்பு)
|subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]
|subdivision = சில
|ordo = ''கழுகு-பருந்தினம்'' (அல்லது ''Accipitriformes'', q.v.)
|familia = ''கழுகு இனம்''
}}
 
'''கழுகு''' (''eagle'') என்பது அக்சிபிட்ரிடே (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். [[யூரேசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.<ref>del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6</ref> இவற்றை விட இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.
 
[[யூரேசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.<ref>del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6</ref> இவற்றை விட இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.
 
== வகைகள் ==
கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
 
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை [[வெண்டலைக் கழுகு]]ம், [[பொன்னாங் கழுகு]]ம் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண்கழுகைஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.
 
== உடலமைப்பு ==
! உடல் திணிவு
|-
| 1 || ஸ்டெல்லரின் கடற்கழுகு || ''Haliaeetus pelagicus'' || 6.7 கிலோக்கிரம்கிலோ கிராம் (15 lbபவுண்டு)
|-
| 2 || பிலிப்பைன் கழுகு || ''Pithecophaga jefferyi'' || 6.35 கிலோக்கிரம்கிலோ கிராம் (14.0 lbபவுண்டு)
|-
| 3 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || 5.95 கிலோக்கிரம்கிலோ கிராம் (13.1 lbபவுண்டு)
|-
| 4 || வெள்ளை வால் கழுகு || ''Haliaeetus albicilla'' || 4.8 கிலோக்கிரம்கிலோ கிராம் (11 lbபவுண்டு)<ref name="HBW">{{cite book|title=[[Handbook of the Birds of the World]] |last1=del Hoyo |first1=J | last2=Elliot | first2 = A | last3=Sargatal | first3 = J | year=1996 |publisher=[[Lynx Edicions]] |location=[[Barcelona]] |isbn=84-87334-20-2|volume=3}}</ref>
|-
| 5 || மார்டியல் கழுகு || ''Polemaetus bellicosus'' || 4.6 கிலோக்கிரம்கிலோ கிராம் (10 lbபவுண்டு)<ref name="HBW"/>
|}
 
! முழு நீளம்
|-
| 1 || பிலிப்பைன்[[பிலிப்பீன் கழுகு]] || ''Pithecophaga jefferyi'' || 100 சென்டிமீட்டர் (3 அடி 3 அங்குலம்)<ref name=PhilRaptors>{{cite journal|author=Gamauf, A., Preleuthner, M., and Winkler, H.|year=1998|url=http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v115n03/p0713-p0726.pdf |title=Philippine Birds of Prey: Interrelations among habitat, morphology and behavior|journal=[[The Auk]]|volume= 115|issue=3|pages= 713–726|doi=10.2307/4089419|jstor=4089419}}</ref>
|-
| 2 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || 95.5 சென்டிமீட்டர் (3 அடி 2 அங்குலம்)
| 3 || வெட்ஜ் வால் கழுகு || ''Aquila audax'' || 210 சென்டிமீட்டர் (6 அடி 11 அங்குலம்)
|-
| 4 || [[பொன்னாங் கழுகு]] || ''Aquila chrysaetos'' || 207 சென்டிமீட்டர் (6 அடி 9 அங்குலம்)<ref>{{cite journal|url=http://www.birdssa.asn.au/saopdfs/Volume%2011/1932V11P156.pdf|title=The spread and weight of the Wedge-tailed Eagle |journal=South Australian Ornithologist |volume=11 |pages=156–157 |author=Morgan, A.M.}}</ref><ref name = "Wood">{{cite book | author = Wood, Gerald |url = | title =The Guinness Book of Animal Facts and Feats| year = 1983 | isbn = 978-0-85112-235-9}}</ref>
|-
| 5 || மார்டியல் கழுகு || ''Polemaetus bellicosus'' || 206.5 சென்டிமீட்டர் (6 அடி 9 அங்குலம்)
{{Reflist}}
 
== மேலும் வாசிக்க ==
*Collinson, Martin. ''[http://www.britishbirds.co.uk/search?id=9283 Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists]'' [[British Birds (magazine)|British Birds]] vol 99 (June 2006), 306–323
 
{{commonsCommons category|Eagles}}
* [http://www.pbs.org/wnet/nature/eagles/index.html PBS Nature: Eagles]
* [http://www.pbs.org/wnet/nature/episodes/american-eagle/video-full-episode/4349/ PBS Video Episode: American Eagle]
* [http://www.sea-eaglecam.org/video.html EagleCAM: White-bellied Sea Eagles Live Webcam at Discovery Centre in Sydney, Australia]
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.amudamtamil.com/index.php?q1=679 தகவல் களஞ்சியம்]
 
55,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2040686" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி