"தாத்ரா மற்றும் நகர் அவேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,159 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removed Category:இந்தியா using HotCat)
ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. ''நகர் அவேலி'' [[குசராத்]] [[மகாராஷ்டிரம்|மகாராஷ்டிரா]] எல்லையிலும் ''தாத்ரா'' நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.
 
ஒரே நதியான ''[[தமன் கங்கா'' செழிமைப்படுத்துப்படும்ஆறு]] இங்கு பாயும் ஒரே ஆறாகும். தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடுகாடுகள் ஆகும்கொண்டது.
 
முக்கிய நகரங்கள் [[தாத்ரா, தாத்ரா மற்றும் நகர் அவேலி|தாத்ரா]], [[ஆம்லி, இந்தியா|ஆம்லி]] ஆகும்.
 
இவ்வொன்றியத்தில் [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி]] உள்ளது.
 
== வரலாறு ==
ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி தாத்ரா மற்றும் நகர் அவேலியின் மொத்த மக்கள் தொகை 343,709 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 46.72% மக்களும், நகரப்புறங்களில் 53.20% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 55.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 193,760 ஆண்களும் மற்றும் 149,949 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள் வீதம் உள்ளனர். 491 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 700 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 76.24 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.17 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.32 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50,895 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/dadra+and+nagar+haveli.html Dadra and Nagar Haveli Population Census data 2011]</ref>
 
===சமயம்===
தாத்ரா மற்றும் நகர் அவேலி பகுதிகளில்
[[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 322,857 (93.93 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 12,922 (3.76 %) ஆகவும், ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 5,113 (1.49 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 217 (0.06 %) ஆகவும் , [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,186 (0.35 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 634 (0.18 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 293 (0.09 %) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 487 (0.14 %) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
தாத்ரா நாகர் அவேலி ஒன்றியப் பகுதியில் [[மராத்தி]], [[குஜராத்தி]], மொழிகளுடன் வட்டார மொழியான ''வர்லி'' யும் பேசப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2037710" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி