"இமாச்சலப் பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,854 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (அறுபட்ட கோப்பு)
| elevation_m = 2319
| population_footnotes =
| population_total = 6,856,5096864602
| population_as_of = 2011
| population_rank = 21st
| population_density_km2 = auto
| population_note =
| timezone1 = [[Indianஇந்திய Standardசீர் Time|ISTநேரம்]]
| utc_offset1 = +05:30
| iso_code = [[ISO 3166-2:IN|IN-HP]]
இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி,[[பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)| பிலாசுப்பூர்]], உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[இமாசலப் பிரதேசம்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது.
{| class="wikitable"
<ref> http://www.census2011.co.in/census/state/himachal+pradesh.html </ref>
|+ சமயவாரியாக மக்கள் தொகை <ref>[http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Social_and_cultural/Religion.aspx Census of india , 2001]</ref>
 
|-
! ===சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 6,532,765 (95.17 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 149,881 (2.18 %)ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமயத்தவரின்]] மக்கள் தொகை 79,896 (1.16 %) ஆகவும் [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18 %)ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16 %), [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,805 (0.03 %)ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 78,659 (1.15 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 856 (0.01 %)ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03 %) ஆகவும் உள்ளது.
! பின்பற்றுவோர்
 
! விழுக்காடு
===மொழிகள்===
|-
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[திபெத்திய மொழி]] மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
| மொத்தம்
| 6,077,900
| 100%
|-
| [[இந்து சமயம்|இந்துகள்]]
| 5,800,222
| 95.43%
|-
| [[இஸ்லாம்|இசுலாமியர்]]
| 119,512
| 1.97%
|-
| [[கிறிஸ்தவம்|கிறித்தவர்]]
| 7,687
| 0.13%
|-
| [[சீக்கிய சமயம்|சீக்கியர்]]
| 72,355
| 1.19%
|-
| [[பௌத்தர்]]
| 75,859
| 1.25%
|-
| [[சமணர்]]
| 1,408
| 0.02%
|-
| ஏனைய
| 425
| 0.01%
|-
| குறிப்பிடாதோர்
| 432
| 0.01%
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2033518" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி