ஈரானிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mirwais-Hotak.jpeg" நீக்கம், அப்படிமத்தை Natuur12 பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per [
"Saladin2.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No source since 20
வரிசை 7: வரிசை 7:
| image2 = Statue of Ferdowsi in Rome.JPG | caption2 = [[Ferdowsi]]
| image2 = Statue of Ferdowsi in Rome.JPG | caption2 = [[Ferdowsi]]
| image3 =| caption3 = [[Mir Wais Hotak|Hotak]]
| image3 =| caption3 = [[Mir Wais Hotak|Hotak]]
| image4 = Saladin2.jpg | caption4 = [[சலாகுத்தீன்]]
| image4 =| caption4 = [[சலாகுத்தீன்]]
| image5 = Cameo Shapur Valerianus Bab360 CdM Paris 2.jpg | caption5 = [[Shapur I]]
| image5 = Cameo Shapur Valerianus Bab360 CdM Paris 2.jpg | caption5 = [[Shapur I]]
| image6 = Khan Abdul Ghaffar Khan 140x190.jpg | caption6 = [[கான் அப்துல் கப்பார் கான்|Khan]]
| image6 = Khan Abdul Ghaffar Khan 140x190.jpg | caption6 = [[கான் அப்துல் கப்பார் கான்|Khan]]

10:35, 28 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

ஈரானிய மக்கள்
மொத்த மக்கள்தொகை
(135–185 மில்லியன்[1] இச்சமூகம் அதிகமாக ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர். மேலும் துருக்கி, ஈராக், சிரியா, அசர்பைஜான், தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உரசியா, கசகிசுதான், ஜோர்ஜியா, ஆர்மீனியா, ஓமான், சீனா, இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய இராச்சியம், செருமனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றனர்.)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஈரான், ஈரானிய பீடபூமி, அனத்தோலியா, தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, கவுகாசியா மற்றும் குடியேறிய சமூகமாக தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பாவில் உள்ளனர்.
மொழி(கள்)
பாரசீக மொழி மற்றும் ஏனைய இந்தோ-ஐரோப்பிய பிரிவான ஈரானிய மொழிகள்
சமயங்கள்
அதிகளவில் சியா இசுலாம், சுன்னி இசுலாம், கிழக்கு மரபுவழி திருச்சபை,[2] சரத்துஸ்திர சமயம், ஜோர்ஜியா மரபுவழி திருச்சபை, கிழக்கு திருச்சபை, யூதம், இறைமறுப்பு, அறியவியலாமைக் கொள்கை, பகாய் சமயம், சீர்திருத்தத் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஏனைய இந்தோ-ஈரானியர்

ஈரானியர் (Iranian peoples)[3] எனப்படுவோர் இந்தோ-ஐரோப்பிய இன மொழிசார் ஈரானிய மொழிகளிகளில்[4] ஓர் பெரிய பிரிவான இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஓன்றினைப் மொழியினைப் பேசுவோராவர்.

உசாத்துணை

  1. *Iran: Library of Congress, Library of Congress – Federal Research Division. "Ethnic Groups and Languages of Iran" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2009-12-02. (Persian and Caspian dialects-65% Kurdish 8%-Luri/Bakhtiari 5%- Baluchi 2%):80% of the population or approximately 63 million people.
    • Afghanistan: CIA Factbook Afghanistan: unting Pashtuns, Tajiks, Baluchs, 21 million
    • Tajiks of Central Asia counting Tajikistan and Uzbekistan 10–15 million
    • Kurds and Zazas of Turkey, Syria, Lebanon and Iraq based on CIA factbook estimate 22 million
    • Ossetians, Talysh, Tats, Kurds of the Caucasus and Central Asia: 1–2 million based on CIA factbook/ethnologue.
    • Tajiks of China: 50,000 to 100,000
    • Iranian speakers in Bahrain, the பாரசீக வளைகுடா , Western Europe and USA, 3 million.
    • Pakistan counting Baluchis+Pashtus+Afghan refugees based on CIA factbook and other sources: 35 million.
  2. The Ossetians of the Caucasus are Orthodox Christians
  3. R.N Frye, "IRAN v. PEOPLES OF IRAN" in Encycloapedia Iranica. "In the following discussion of "Iranian peoples," the term "Iranian" may be understood in two ways. It is, first of all, a linguistic classification, intended to designate any society which inherited or adopted, and transmitted, an Iranian language. The set of Iranian-speaking peoples is thus considered a kind of unity, in spite of their distinct lineage identities plus all the factors which may have further differentiated any one group’s sense of self."
  4. J. Harmatta in "History of Civilizations of Central Asia", Chapter 14, The Emergence of Indo-Iranians: The Indo-Iranian Languages, ed. by A. H. Dani & V.N. Masson, 1999, p. 357

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானிய_மக்கள்&oldid=2029800" இலிருந்து மீள்விக்கப்பட்டது