"அணு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
284 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[இயற்பியல்]], [[வேதியியல்]] ஆகிய துறைகளில், '''அணு எண்''' '''(Atomic number (Z))''' என்பது ஒரு [[அணு]]வின் [[அணுக்கரு|கரு]]வில் காணப்படும் [[புரோத்தன்|புரோத்தன்களின்]] (''protons'') எண்ணிக்கையாகும். ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எதிர்மின்னி|எலெக்ட்ரான்களின்]] (இலத்திரன்கள்) எண்ணிக்கையும் இதே அளவாகும். அணுவெண்ணானது மூலகமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது.
 
அணுவெண்ணானது [[திணிவெண்]]ணுடன் ஒத்துநோக்கப்படலாகாது. இங்கு [[திணிவெண்]] எனப்படுவது புரோத்தன்களினதும் நியூத்திரன்களினதும் கூட்டுத்தொகையாகும்.
 
'''அணு எண்''' ''(Atomic number)'' என்பது [[வேதியியல்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], ஒரு [[தனிமம்|தனிமத்தின்]] [[உட்கரு]]வில் உள்ள [[புரோட்டான்]]களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இதனால் [[அணு எண்|புரோட்டான் எண்]] என்றும் இதை அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தனிமத்தின் உட்கரு பெற்றுள்ள மின்சுமை எண்ணுக்குச் சமமாகவும் இவ்வெண் கருதப்படுகிறது. மரபுமுறையில் அணுவெண்ணை Z என்ற குறியீட்டால் குறித்தார்கள். அணுவெண்ணானது மூலகம் அல்லது தனிமமொன்றைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. ஒரு நடுநிலை மின்னேற்றம் உள்ள அணுவொன்றில் காணப்படும் [[எலக்ட்ரான்]]களின் எண்ணிக்கை அவ்வணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கிறது.
{{Chemistry-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2028687" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி