"கோப்பென் காலநிலை வகைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
''டி.கண்டாேலின் 05 முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :''
*# 1.மிகு வெப்பநிைலைக்குரியவை.(Megathermal)
*# 2.வறட்சிக்குரியவை.(Xerophilous)
*# 3.இடைவெப்பநிலைக்குரியவை.(Mesothermal)
*# 4.நுண்வெப்பநிலைக்குரியவை.(Microthermal)
*# 5.மிகத்தாழ்வெப்பநிலைக்குரியவை.(Ekisthothermal)
'' டி.கண்டாேலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை A,B,C,D,E என முதற்கட்டமாக 05 காலநிலைப் பிரிவுகளாக வகுத்தார்.அவையாவன :''
*# 1.A-காலநிலை : அயனமண்டல மழைக்காலநிலை
*# 2.B-காலநிலை : உலர்ந்த காலநிலை
*# 3.C-காலநிலை : இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை
*# 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை
*# 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை
இப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என உப பிரிவுகளாக இரண்டாம் கட்டமாக வகுத்தார்.மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக a,b,c,d,h,k,H என்ற எழுத்துக்களை அர்த்தத்துடன் வகுத்தார்.
 
'''A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை'''
# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை
11

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2023495" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி