கோப்பென் காலநிலை வகைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<!--{{New page}} begin-->{{#ifeq:{{NAMESPACE}}|{{subst:NAMESPACE}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
/* இப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரி...
வரிசை 24: வரிசை 24:
* 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை
* 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை
* 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை
* 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை
==== இப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என்ற உப பிரிவுகளாக வகுத்தார். ====
இப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என்ற உப பிரிவுகளாக வகுத்தார்.
==== A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை ====
===== A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை
=====
# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை
# Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை
# Am-காலநிலை - அயன பருவக்காற்றுக் காலநிலை
# Am-காலநிலை - அயன பருவக்காற்றுக் காலநிலை
வரிசை 41: வரிசை 42:
# Dw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை
# Dw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை
# Df - காலநிலை - உலர் பருவற்ற காலநிலை
# Df - காலநிலை - உலர் பருவற்ற காலநிலை

==== E - காலநிலை - முனைவுக்காலநிலை ====
==== E - காலநிலை - முனைவுக்காலநிலை ====
# ET - காலநிலை - துந்ராக் காலநிலை
# ET - காலநிலை - துந்ராக் காலநிலை

05:10, 19 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

கெப்பனின் காலநிைைலை

===== உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை.பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது.முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பாெதுவாக காெண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிைலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். சூப்பான்,கெப்பன்,தாேன்துவைற்,டட்லி ஸ்ராம்ப்,மில்லர் முதலான பல அறிஞர்கள் உலகத்தை காலநிலைப் பிரதேசங்களாகப் பிரித்து ஆராய்ந்துள்ளனர்.உலகினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு வெப்பநிலை,மழைவீழ்ச்சி முதலான காலநிலை மூலகங்களைக் குறிகாட்டிகளாகக் காெண்டுள்ளனர். ஆனால் கெப்பன் அவர்கள் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினார்.டி.கண்டாேல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அெப்டையாகக் காெண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார். =====

==== டி.கண்டாேலின் 05 முக்கிய தாவரப் பிரதேசங்களாவன : ====
        
*  1.மிகு வெப்பநிைலைக்குரியவை.(Megathermal)
*  2.வறட்சிக்குரியவை.(Xerophilous)
*  3.இடைவெப்பநிலைக்குரியவை.(Mesothermal)
*  4.நுண்வெப்பநிலைக்குரியவை.(Microthermal)
*  5.மிகத்தாழ்வெப்பநிலைக்குரியவை.(Ekisthothermal)
டி.கண்டாேலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை A,B,C,D,E என 05 காலநிலைப் பிரிவுகளாக வகுத்தார்.அவையாவன :
* 1.A-காலநிலை : அயனமண்டல மழைக்காலநிலை
* 2.B-காலநிலை : உலர்ந்த காலநிலை
* 3.C-காலநிலை : இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை
* 4.D-காலநிலை : நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை
* 5.E-காலநிலை : முனைவுக்காலநிலை

இப் பரந்த உலகை A,B,C,D,E என்ற 05 பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது.எனவே 05 பெரு்ம் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் காெண்டு f,m,w,S,W,s,T,F என்ற உப பிரிவுகளாக வகுத்தார். ===== A-காலநிலை - அயனமண்டல மழைக்காலநிலை

=====
  1. Af-காலநிலை - அயன மழைக்காட்டுக் காலநிைலை
  2. Am-காலநிலை - அயன பருவக்காற்றுக் காலநிலை
  3. Aw-காலநிலை - அயன சவன்னாக் காலநிலை
==== B-காலநிலை - உலர்ந்த காலநிலை ====
  1. BS - காலநிலை - தெப்புவெளிக் காலநிலை
  2. BW - காலநிலை - பாலைநிலக் காலநிலை
==== C-காலநிலை - இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை
====
  1. Cw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை
  2. Cs - காலநிலை - உலர் காேடைக் காலநிலை
  3. Cf - காலநிலை - உலர் பருவமற்ற காலநிலை
==== D - காலநிலை - நனிகுளிர் இடைவெப்ப மழைக்காலநிலை 
====
  1. Dw - காலநிலை - உலர் மாரிக் காலநிலை
  2. Df - காலநிலை - உலர் பருவற்ற காலநிலை

E - காலநிலை - முனைவுக்காலநிலை

  1. ET - காலநிலை - துந்ராக் காலநிலை
  2. EF - காலநிலை - உறைபனிக் காலநிலை