"புளும்பொன்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,614 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎புவியியல்: *விரிவாக்கம்*
(→‎வரலாறு: *விரிவாக்கம்*)
(→‎புவியியல்: *விரிவாக்கம்*)
== புவியியல் ==
புளும்பொன்டின் மத்திய [[தென்னாப்பிரிக்கா]]வில் அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஈரப்பதம் இல்லாத நிலப்பகுதியாக உள்ளது. புளும்பொன்டினைச் சுற்றிலும் சிறு குன்றுகள் உள்ளன. இந்நிலப்பகுதியில் பெரும்பாலும் புல் வளர்கின்றது. வெப்பமானக் [[கோடைகாலம்|கோடைக்காலத்தையும்]] மிதமான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது; ஆகத்து 2006இல் [[பனித்தூவி]] பொழிந்தது.
== பொருளியல்நிலை ==
நகரின் [[பொருளியல்]] பெரும்பாலும் [[பழம்|அடைக்கப்பட்ட பழம்]], [[கண்ணாடி]] பொருட்கள், [[தளபாடம்]], [[நெகிழி]]கள், மற்றும் [[இரும்புவழிப் போக்குவரத்து]] [[பொறியியல்|பொறியியலை]] அடிப்படையாகக் கொண்டுள்ளது. நகரின் வடகிழக்கில் 160 [[கிலோமீட்டர்|கிமீ]] (100 [[மைல்|மைல்]]) தொலைவில் [[தங்கம்|தங்கக்]] களங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து [[20-ஆம் நூற்றாண்டு|20-ஆம் நூற்றாண்டின்]] மத்தியில் நகரின் பொருளியல் வளர்ச்சி விரைவாக இருந்தது. [[ஆரஞ்சு ஆறு]] திட்டமும் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இத்திட்டத்தின் பயனாக அனல்மின்சாரமும் [[நீர்ப்பாசனம்|நீர்பாசனத்திற்கும்]] [[மனிதர்|மனிதருக்கும்]] [[நீர்|நீரும்]] கிடைக்கின்றது.
 
==மேற்சான்றுகள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2023362" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி