லாலுபாய் பட்டேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 11: வரிசை 11:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:16வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:16வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]

03:20, 14 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

லாலுபாய் பாபுபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். அந்த கட்சியின் வேட்பாளராக 2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதினைந்தாவது மக்களவையில் அங்கம் வகித்தார். பின்னர், இதே தொகுதியில் 2014ஆம் ஆண்டில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1][2][3]

சான்றுகள்

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலுபாய்_பட்டேல்&oldid=2021250" இலிருந்து மீள்விக்கப்பட்டது