இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி YiFeiBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Map of participants in World War II.png|thumb|400px|பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை [[அச்சு அணி நாடுகள்]]. நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.]]

[[படிமம்:Cairo conference.jpg|thumb|right|நான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), [[பிராங்கிளின் ரோசவெல்ட்|பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட்]] (ஐக்கிய நாடுகள்), [[வின்ஸ்ரன் சேர்ச்சில்|வின்சன்ட் சர்ச்சில்]] (ஐக்கிய இராச்சியம்), [[1943]] ல் கெய்ரோ மாநாட்டில் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போருக்காக]] சந்தித்தபொழுது]]
'''இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள்''' அல்லது ''நேச நாடுகள்'' (''Allies of World War II'') என்பவை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[அச்சு அணி நாடுகள்|அச்சு அணி நாடுகளை]] எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட [[ஐக்கிய நாடுகள் அவை]]யையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]] ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.

18:07, 12 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் (Allies of World War II) என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.