2,928
தொகுப்புகள்
மேற்கத்திய நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதி என்பது பெரும்பாலும், தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டுள்ள [[இஸ்லாம்|இஸ்லாமிய]] அராபிய சமுதாயங்களையே குறிப்பதாக எண்ணுகிறார்கள். அனாலும், இப்பிரதேசம், பல தனித்துவமான பண்பாட்டு மற்றும் இனக்குழுக்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. [[அராபியர்]], [[ஆர்மீனியர்]], [[அசிரியர்]], [[அசெரிகள்]], [[பேர்பெர்கள்]], [[கிரேக்கர்]], [[யூதர்]], மரோனைட்டுகள், [[பாரசீகர்]], [[துருக்கியர்]] முதலான பலர் இதனுள் அடங்குகின்றனர்.
==
{|class="wikitable sortable"
|-
|