"இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
99 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
{{merge from|இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்}}
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
({{merge from|இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்}})
{{merge from|இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்}}
{{unreferenced}}
'''இலங்கையில் உள்ளூராட்சி''' நீண்ட வரலாற்றையுடையது. [[இலங்கை]] வரலாற்று நூலான [[மகாவம்சம்]], உள்ளூர் நிர்வாகம் ''நாகர குட்டிக'' (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர ''கம்சபா'' என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக [[வேளாண்மை]] தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2014664" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி