குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12: வரிசை 12:
* [[வரதராஜன்பேட்டை ஊராட்சி|வரதராஜன்பேட்டை]]
* [[வரதராஜன்பேட்டை ஊராட்சி|வரதராஜன்பேட்டை]]
* [[வாண்டியாம்பள்ளம் ஊராட்சி|வாண்டியாம்பள்ளம்]]
* [[வாண்டியாம்பள்ளம் ஊராட்சி|வாண்டியாம்பள்ளம்]]
* [[வானதிராயபுரம் ஊராட்சி|வானதிராயபுரம்
* [[வானதிராயபுரம் ஊராட்சி|வானதிராயபுரம்]]
* [[வடக்குத்து ஊராட்சி|வடக்குத்து]]
* [[வடக்குத்து ஊராட்சி|வடக்குத்து]]
* [[வடக்குமேலூர் ஊராட்சி|வடக்குமேலூர்]]
* [[வடக்குமேலூர் ஊராட்சி|வடக்குமேலூர்]]
வரிசை 60: வரிசை 60:


{{refend}}
{{refend}}

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]
* [[தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்]]

05:52, 24 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18
  2. Cuddalore district Census 2011
  3. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=%27Kurinjipadi%27&dcodenew=3&drdblknew=4