"பிரிஸ்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (Citation added)
சி (திருத்தம்)
 
மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.
 
பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.<ref>{{Cite web |url= http://www.thisisbristol.co.uk/news/Colston-s-slave-trade-legacy-exposed/article-1077110-detail/article.html |title=Colston's slave trade legacy | Bristol News | This is Bristol |work=thisisbristol.co.uk |accessdate=18 December 2010}}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. [[கான்கோர்டு]] மீயொலிசூப்பர்சோனிக் வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது. ''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>
 
பிரிஸ்டல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்று, 2009ஆம் ஆண்டு உலகின் முதல் 10 சிறந்த நகர்களில் ஒன்றாக சர்வதேச பயண பதிப்பகமன டோரலிங் கிண்டேர்ச்லி (Dorling Kindersley) தனது இளையாவர்களுக்கான ஐவிட்னாஸ் (''Eyewitness)'' கய்டில் தெரிவுசெய்தது. [[பிரித்தானியா|பிரித்தானியாவில்]] வாழ்வதற்கு சிறந்த நகர் பிரிஸ்டல் என [[சண்டே டைம்ஸ்]] செய்தித்தாள் 2014இல் பெயரிட்டது, 2015ஆம் ஆண்டில் இதன் சுற்றுச்சூழல் தரத்துக்காகவும் அதன் முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்காகவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தாள்]] ஐரோப்பாவின் பச்சை தலைநகர் என்ற தலைப்பு வழங்கப்பட்டது<ref>[http://ec.europa.eu/environment/europeangreencapital/winning-cities/2015-bristol/] European Green Capital], European Commision</ref>.
 
உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி ''பிரிஸ்டல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளன.
54

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2008465" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி