54
தொகுப்புகள்
சி (தெளிவு) |
சி (திருத்தம்) |
||
'''பிரிஸ்டல்''' (''Bristol'', {{IPAc-en|audio=en-uk-Bristol.ogg|ˈ|b|r|ɪ|s|t|əl}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு [[நகரம்]] ஆகும். இது ஒற்றை ஆட்புலப் பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=ons-pop>{{cite web |url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip|archiveurl=http://web.archive.org/web/20110629181350/http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|archivedate=29 June 2011|format=ZIP|title=Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland – current datasets|work=National Statistics Online|publisher=Office for National Statistics|accessdate=27 June 2010}}</ref> இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய ''பெரிய ஊரக வலயத்தில்'' (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.<ref name=eu-urbanaudit>{{cite web|url=http://epp.eurostat.ec.europa.eu/portal/page/portal/region_cities/city_urban/data_cities/tables_sub1|title=Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)|publisher=European Commission
| work= Eurostat|accessdate=18 June 2011}}</ref> [[மக்கட்தொகை]]யில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] எட்டாவது இடத்திலும் இருக்கிறது
இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் (Bristolians) என்பர்.<ref>{{cite web|url=http://www.mintinit.com/famousbristolians.php |title=Famous Bristolians |publisher=Mintinit.com |accessdate=12 November 2011}}</ref> நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டர்சயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன் உள்ளது.
|
தொகுப்புகள்