"பிரிஸ்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
தெளிவு
சி (தெளிவு)
'''பிரிஸ்டல்''' (''Bristol'', {{IPAc-en|audio=en-uk-Bristol.ogg|ˈ|b|r|ɪ|s|t|əl}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு [[நகரம்]] ஆகும். இது ஒற்றை ஆட்புலப் பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=ons-pop>{{cite web |url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip|archiveurl=http://web.archive.org/web/20110629181350/http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|archivedate=29 June 2011|format=ZIP|title=Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland&nbsp;– current datasets|work=National Statistics Online|publisher=Office for National Statistics|accessdate=27 June 2010}}</ref> இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய ''பெரிய ஊரக வலயத்தில்'' (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.<ref name=eu-urbanaudit>{{cite web|url=http://epp.eurostat.ec.europa.eu/portal/page/portal/region_cities/city_urban/data_cities/tables_sub1|title=Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)|publisher=European Commission
| work= Eurostat|accessdate=18 June 2011}}</ref> [[மக்கட்தொகை]]யில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] எட்டாவது இடத்திலும் இருக்கிறது<ref name="TheWorld">{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2012t.html|title=The World According to GaWC 2012|accessdate=25 March 2014|publisher=Globalization and World Cities Research Network}}</ref>, தெற்கு இங்கிலாந்தில் மக்கட்தொகையில் இலண்டனுக்கு அடுத்த பெரிய நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு (Core Cities Group) என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் உலக(Globalization நகர்களில் ஒன்றாக தரப்படுத்தியுள்ளது.<ref name="TheWorld">{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2012t.html|title=Theand World AccordingCities toResearch GaWCNetwork) 2012|accessdate=25கமா+ March(gamma+) 2014|publisher=Globalizationஉலக andநகர்களில் Worldஒன்றாக Cities Research Network}}</ref>தரப்படுத்தியுள்ளது.
 
இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் (Bristolians) என்பர்.<ref>{{cite web|url=http://www.mintinit.com/famousbristolians.php |title=Famous Bristolians |publisher=Mintinit.com |accessdate=12 November 2011}}</ref> நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டர்சயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன் உள்ளது.
 
இந்த நகர் அரச அங்கீகாரத்தை 1155இல் பெற்றது, 1373இல் தனியான மாவட்ட தகுதியை பெறும்வரை குளொஸ்டசயரின் ஒரு பகுதியாக இருந்தது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் முதல் மூன்று நகர்களில் ஒன்றாக ([[யார்க்]] மற்றும் [[நொரிச்]] நகர்களுடன்) இருந்தது. [[தொழிற்புரட்சி|தொழிற் புரட்சிக்குப்]] பின்னர் [[லிவர்பூல்|லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது.
54

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2006241" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி