"பிரிஸ்டல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
63 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(எழுத்துத்திருத்தம்)
|footnotes =
}}
'''பிரிஸ்டல் Bristol''' (''Bristol'', {{IPAc-en|audio=en-uk-Bristol.ogg|ˈ|b|r|ɪ|s|t|əl}}) [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] தென்மேற்கு பகுதியில் உள்ள ஓர்ஒரு [[நகரம்]]  ஆகும். இது ஒற்றை ஆட்புலஆட்புலப் பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=ons-pop>{{cite web |url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip|archiveurl=http://web.archive.org/web/20110629181350/http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|archivedate=29 June 2011|format=ZIP|title=Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland&nbsp;– current datasets|work=National Statistics Online|publisher=Office for National Statistics|accessdate=27 June 2010}}</ref> இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய ''பெரிய ஊரக வலயத்தில்'' (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.<ref name=eu-urbanaudit>{{cite web|url=http://epp.eurostat.ec.europa.eu/portal/page/portal/region_cities/city_urban/data_cities/tables_sub1|title=Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)|publisher=European Commission
{{cite web
| work= Eurostat|accessdate=18 June 2011}}</ref> சனத்தொகையில்[[மக்கட்தொகை]]யில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] எட்டாவது இடத்திலும் இருக்கிறது, தென்தெற்கு இங்கிலாந்தில் சனத்தொகையில்மக்கட்தொகையில் இலண்டனுக்கு அடுத்த பெரிய நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் காம+ உலக நகர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுதரப்படுத்தியுள்ளது.<ref name="TheWorld">{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2012t.html|title=The World According to GaWC 2012|accessdate=25 March 2014|publisher=Globalization and World Cities Research Network}}</ref>
|url=http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|archiveurl=http://web.archive.org/web/20110629181350/http://www.statistics.gov.uk/downloads/theme_population/mid-09-uk-eng-wales-scot-northern-ireland-24-06-10.zip
|archivedate=29 June 2011|format=ZIP
|title=Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland&nbsp;– current datasets
|work=National Statistics Online
|publisher=[[Office for National Statistics]]
|accessdate=27 June 2010
}}
</ref> இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய ''பெரிய ஊரக வலயத்தில்'' (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.<ref name=eu-urbanaudit>
{{cite web
|url=http://epp.eurostat.ec.europa.eu/portal/page/portal/region_cities/city_urban/data_cities/tables_sub1
|title=Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)
|publisher=European Commission
| work= Eurostat
|accessdate=18 June 2011
}}
</ref> சனத்தொகையில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது, தென் இங்கிலாந்தில் சனத்தொகையில் இலண்டனுக்கு அடுத்த நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் காம+ உலக நகர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் என்பர்.<ref>{{cite web|url=http://www.mintinit.com/famousbristolians.php |title=Famous Bristolians |publisher=Mintinit.com |accessdate=12 November 2011}}</ref> நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டசயர்குளொஸ்டர்சயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியம்வாய்ந்தமுக்கியத்துவம் வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன்னுள்ளது.முகத்துவாரத்துடன் உள்ளது.
 
இந்த நகர் அரச அங்கீகாரத்தை 1155இல் பெற்றது, 1373இல் தனியான மாவட்ட தகுதியை பெறும்வரை குளொஸ்டசயரின் ஒரு பகுதியாக இருந்தது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் முதல் மூன்று நகர்களில் ஒன்றாக ([[யார்க்]] மற்றும் [[நொரிச்]] நகர்களுடன்) இருந்தது. [[தொழிற்புரட்சி|தொழிற் புரட்சிக்குப்]] பின்னர் [[லிவர்பூல்|லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது.
மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.
 
பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.<ref>{{Cite web |url= http://www.thisisbristol.co.uk/news/Colston-s-slave-trade-legacy-exposed/article-1077110-detail/article.html |title=Colston's slave trade legacy | Bristol News | This is Bristol |work=thisisbristol.co.uk |accessdate=18 December 2010}}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. [[கான்கோர்டு]] மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது. ''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>
|work=thisisbristol.co.uk |accessdate=18 December 2010}}</ref>
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. [[கான்கோர்டு]] மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது.
 
''டிரிப் ஹாப்'' எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.<ref>{{citeweb|url=http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html|accessdate=23 Sept 2012|title=Trip-Hop in Bristol – a brief history - 1994 rises|author=Maine, Samatha}}</ref>
 
பிரிஸ்டல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்று, 2009ஆம் ஆண்டு உலகின் முதல் 10 சிறந்த நகர்களில் ஒன்றாக சர்வதேச பயண பதிப்பகமன டோரலிங் கிண்டேர்ச்லி தனது இளையாவர்களுக்கான ஐவிட்னாஸ் கய்டில் தெரிவுசெய்தது. [[பிரித்தானியா|பிரித்தானியாவில்]] வாழ்வதற்கு சிறந்த நகர் பிரிஸ்டல் என [[சண்டே டைம்ஸ்]] செய்தித்தாள் 2014இல் பெயரிட்டது, 2015ஆம் ஆண்டில் இதன் சுற்றுச்சூழல் தரத்துக்காகவும் அதன் முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்காகவும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தாள்]] ஐரோப்பாவின் பச்சை தலைநகர் என்ற தலைப்பு வழங்கப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{Commons category-inline|Bristol|பிரிஸ்டல்}}
{{Wikisource1911Enc|Bristol (England)}}
<!--
Please only add links relevant to Bristol as a whole: there are articles about individual aspects of the city, and articles about individual organisations and places of interest on which sites covering a narrower topic can be placed. Commercial links, such as business directories, should be avoided as they are already covered by the DMOZ link.
Type "WP:EL" into the search box to read the complete linking policy.
-->
* [http://www.bristol.gov.uk/ Bristol City Council]
* [http://www.visitbristol.co.uk/ Visit Bristol], official tourism website
 
[[பகுப்பு:இங்கிலாந்தின் நகரங்கள்]]
[[பகுப்பு:அடிமைத்தனம்]]
1,16,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2005803" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி