"கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
26 செப்டம்பர் 2015 களப்பணியில் நேரில் பார்த்தவிவரங்கள் இணைப்பு
(26 செப்டம்பர் 2015 களப்பணியில் நேரில் பார்த்தவிவரங்கள் இணைப்பு)
[[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[கும்பகோணம்|கும்பகோணம் வட்டத்தில்]] அமைந்துள்ளது.
தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 44வது தலம் ஆகும்.ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==கோயில் அமைப்பு==
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) உள்ளார். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருசசுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.
 
== தல வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2005577" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி