நத்தானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{merge to|நத்தானியா}}
{{Infobox Israel municipality
{{Infobox Israel municipality
|name=நேதன்யா
|name=நேதன்யா

14:34, 16 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

நேதன்யா
  • נְתַנְיָה
  • نتانيا
எபிரேயம் transcription(s)
 • ISO 259Netanya
View of South Netanya from Poleg neighbourhood
View of South Netanya from Poleg neighbourhood
நேதன்யா-இன் கொடி
கொடி
Official logo of நேதன்யா
அரச சின்னம்
Countryஇசுரேல்
மாவட்டம்மத்திய மாவட்டம்
உருவாக்கம்February 18, 1929
அரசு
 • வகைநகர்
 • மேயர்Miriam Feirberg Ikar
பரப்பளவு
 • மொத்தம்28,455 dunams (28.455 km2 or 10.987 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்202,428
பெயரின் கருத்துGift of God
Gan Hamelech, 1940

நேதன்யா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, lit., "gift of God"; அரபு மொழி: نتانيا‎‎) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இசுரேலின் வட மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சரோன் சமவெளியின் தலைநகரமும் ஆகும். நேதன்யா டெல் அவீவ்விற்கு 30 km (18.64 mi) தொலைவில் வடக்காகவும், கைஃபாவிற்கு 56 km (34.80 mi) தொலைவில் தெற்காகவும் அமைந்துள்ளது.

இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 202,428 ஆகும்.[1] இந்நகரத்தின் நகர முதல்வர் மிரியம் பியர்பெர்க் ஆவார். 2020 இல் நேதன்யா நகரத்தின் மக்கள் தொகை அண்ணளவாக 350,000 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Table 3 – Population of Localities Numbering Above 2,000 Residents and Other Rural Population". Israel Central Bureau of Statistics. 2014. பார்க்கப்பட்ட நாள் October 2, 2015.
  2. 2.0 2.1 "Municipality of Netanya". பார்க்கப்பட்ட நாள் April 5, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தானியா&oldid=2005262" இலிருந்து மீள்விக்கப்பட்டது