தென்காசி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''தென்காசி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்| திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=29 Thirunelveli District]</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தென்காசியில் அமைந்துள்ளது.
'''தென்காசி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்| திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள பத்தொன்பது [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=29 Thirunelveli District]</ref> இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தென்காசியில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 16,711 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 11 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/29-Tirunelveli.pdf 2011 Census of Thirunelveli District]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்]] படி, [[தென்காசி]] ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் இன மக்கள்]] தொகை 16,711 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்கள்]] தொகை 11 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/29-Tirunelveli.pdf 2011 Census of Thirunelveli District]</ref>
== ஊராட்சி மன்றங்கள்==
== ஊராட்சி மன்றங்கள்==
{{refbegin|3}}
{{refbegin|3}}

05:12, 13 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தென்காசி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [1] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தென்காசியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தென்காசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,081 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 16,711 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 11 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

  1. குத்துக்கால்வலசை
  2. பெரியபிள்ளைவலசை
  3. பிரானூர்
  4. சுமைத்தோர்தான்புரம்
  5. தென்பொதிகை
  6. வல்லம்
  7. கே. பிள்ளைவலசை
  8. காசிமேஜர்புரம்
  9. பட்டப்பத்து
  10. மத்தளம்பாறை
  11. திருச்சிற்றம்பலம்
  12. பட்டக்குறிச்சி
  13. சில்லரிப்புரவூ
  14. ஆயிரபேரி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thirunelveli District
  2. 2011 Census of Thirunelveli District