"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஆரம்பகாலக்கட்டத்தில பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட ஈரோஸ் அமைப்பு, அவ் இயக்கத்திடம் இராணுவ பயிற்சி பெற சிலரை லெனானிற்கு அனுப்பி வைத்தது.
 
இலங்கையில் குறிப்பிடதக்க முதல் அரசியல் நடவடிக்கையாக, 1976 ஆம் ஆண்டு வவுனியாவில் கண்ணாத்திட்டி என்ற இடத்தில் [[கண்ணாத்திட்டி விவசாய கூட்டுப்பண்ணை]] எனும் பண்ணையை ஆரம்பித்தது. இப்பண்ணையில் ஈரோஸ் அமைப்பு பின்பற்றி மார்க்சிய பொருளாதார சித்தாந்தங்களை பரீட்சித்து பார்த்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் நாடு திரும்பி, இந்த பண்ணையில் ஆயுதபயிற்சிகளை தொடர்ந்ததோடு மேலும் பலருக்கு ஆயுத பயிற்சிகளையும் வழங்கினர். இப்பண்ணையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும் ஆயுதபயிற்சி பெற்றார் <ref name='bbc-11/26/02'>{{cite news | first= T. Sabaratnam | title= Pirapaharan, Chapter 8-First Military Operation | publisher= தமிழ்சங்கம் இணையம் | url = http://www.sangam.org/Sabaratnam/PirapaharanChap8.htm | accessdate = 2016-01-07 }}</ref> .1978 ஆம் இப்பண்ணையில் இலங்கை இராணுவத்தினர் சோதனை நடாத்தி 12 பேரை கைது செய்தனர்.
 
ஈரோஸ் அமைப்பு தமிழர் பகுதிகளில் மேலும் பல பண்ணைகளை உருவாக்கி அமைப்பு உறுப்பினர்களின் சீவனப்பாட்டை ஈடுசெய்ததுடன், அரசியல் வகுப்புக்களை நடாத்தி உறுப்பினர்களை பயிற்றுவித்தது{{cn}}.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1997611" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி