சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[சோளிங்கர்]] சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 39. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
*வாலாஜா வட்டம் (பகுதி):
*வாலாஜா வட்டம் (பகுதி):
சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

வரிசை 8: வரிசை 9:
வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி).
நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)<ref >{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate=9 சனவரி 2016}}</ref>.

==வெற்றி பெற்றவர்கள்==
==வெற்றி பெற்றவர்கள்==
வரிசை 49: வரிசை 50:
*2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.

== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
==இவற்றையும் பார்க்கவும்==

* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
== மேற்கோள்கள் ==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
{{reflist}}

== வெளியிணைப்புகள் ==

{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

05:36, 9 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 பி. பக்தவச்சல நாயுடு காங்கிரசு 22991 55.44 எம். சுப்பரமணிய நாயக்கர் சுயேச்சை 14037 33.85
1962 எ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 33291 56.02 வி. முனுசாமி திமுக 20762 34.94
1967 அரங்கநாதன் திமுக 35225 51.67 எ. எம். பொன்னுரங்க முதலியார் காங்கிரசு 28201 41.37
1971 எ. எம். பொன்னுரங்க முதலியார் நிறுவன காங்கிரசு 36776 55.39 கே. எம். நடராசன் திமுக 29621 44.61
1977 எசு. ஜே. இராமசாமி அதிமுக 25997 38.23 கே. மூர்த்தி திமுக 20348 29.93
1980 சி. கோபால் அதிமுக 35783 49.40 கே. மூர்த்தி திமுக 35626 49.18
1984 என். சண்முகம் அதிமுக 47967 51.38 கே. மூர்த்தி திமுக 43918 47.05
1989 எ. எம். முனிரத்தினம் காங்கிரசு 33419 39.24 சி. மாணிக்கம் திமுக 28161 33.06
1991 எ. எம். முனிரத்தினம் காங்கிரசு 58563 53.90 சி. மாணிக்கம் திமுக 24453 22.51
1996 எ. எம். முனிரத்தினம் தமாகா 65361 54.33 எசு. சண்முகம் பாமக 31431 26.13
2001 ஆர். வில்வநாதன் அதிமுக 62576 50.12 எ. எம். பொன்னுரங்கம் புதிய நீதி கட்சி 52781 42.28
2006 அருள் அன்பரசு காங்கிரசு 63502 --- சி. கோபால் அதிமுக 55586 ---
2011 பி.ஆர்.மனோகர் தேமுதிக 69963 --- அருள் அன்பரசு காங்கிரசு 36957 ---
  • 1977ல் காங்கிரசின் ராசேந்திரன் 9393 (13.81%) & ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதாவின் கோபால் 17125 (20.11%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பஞ்சாட்சரம் 22600 (20.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசுன் ஆர். செயபாபு 20849 (17.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்