"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,035 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''ஈரோஸ்''' எனும் சுருக்கப்பெயரால் பிரபல்யமாக அறியப்படும் '''ஈழப்புரட்சி அமைப்பு'''([[ஆங்கிலம்]]:Eelam Revolutionary Organisation [[சிங்களம்]]:ඊළම් විප්ලවවාදී සංවිධානය) 1975 ஆம் ஆண்டு தொடக்கம், ஈழவிடுதலைக்காக[[இலங்கை]] செயற்பட்டதமிழ் பேசும் மக்கள் மத்தியில் செயற்பட்டு வரும் [[இடதுசாரி]] கொள்கையை[[ஈழ பின்பற்றியஇயக்கங்கள்|ஈழ இயக்கமாகும்]]. [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினியம்|லெனினிச]] சிந்தனைகளை வழிக்காட்டியாக கொண்ட இவ் அமைப்பு பருத்திதுறை முதல் பதுளை வரை, மன்னார் முதல் மட்டகளப்பு வரை, பொத்துவில் அடங்கிய தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் ஈழம் எனும் சமத்துவ சமதர்ம ஆட்சியை நிறுவும் நோக்குடன் இலங்கையின் வடக்கு,கிழக்கு, மலையக பிரதேசங்களில் அரசியல்,இராணுவ செயற்பாடுகளில் ஈடுப்பட்டது.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1995757" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி