குகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[File:Cuevas de Acsibi, Salta (Argentina).jpg|thumb|குகை]]
[[File:Cuevas de Acsibi, Salta (Argentina).jpg|thumb|குகை]]
[[File:Hawaiian lava tube.jpg|thumb|[[ஹவாய்|அவாயில்]] உள்ள குகை]]
[[File:Hawaiian lava tube.jpg|thumb|[[ஹவாய்|அவாயில்]] உள்ள குகை]]

16:47, 4 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

குகை
அவாயில் உள்ள குகை

குகை (cave) என்பது மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதன் வசிப்பிடமாகவும் பயன்படுகிறது. கடல் மற்றும் பிற நீர்நிலைகளின் அடியில் அமைந்த பகுதிகளும் குகை என்றே அழைக்கப்படுகின்றன. ஒரு பகுதி இருளில் ஆழ்ந்திருக்கும் இயற்கையான ஓட்டைகள் அனைத்தும் குகை எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குகை&oldid=1994227" இலிருந்து மீள்விக்கப்பட்டது