"உஹத் யுத்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,697 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் '''உஹத் யுத்தம்''' ஆகும். இது மக்கா நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியைப் பின்பற்றிய மதீனாவாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் நடைபெற்றதால், இச்சண்டை உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.
 
==உஹத் யுத்தம்==
==வரலாறு==
 
முகம்மது நபியவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் இதுவாகும். இது மக்கா (மெக்கா) நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியவர்களைப் பின்பற்றிய மதீனாவாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் இச்சண்டை நடைபெற்றதால் உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.
 
===வரலாற்றுப் பின்னணி===
 
ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற [[பத்ர்]] யுத்தத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
1,214

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1992924" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி