"விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎Shrikarsan: *மறுமொழி*
சி (படியெடுத்தல் பிழை நீக்கம்)
(→‎Shrikarsan: *மறுமொழி*)
 
நிருவாக அணுக்கம் மூலம் கிடைக்கும் பல நுட்பக் கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வல்லவர். சில விசயங்களில் இன்னும் கூடுதல் முதிர்ச்சியான மதிப்பீட்டினை (mature judgment) வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, எங்கு தானியங்கி பயன்படுத்தலாம், கூடாது, இதற்கான சமூக ஒப்புதலையும் இணக்க முடிவையும் எப்படிப் பெறுவது போன்ற விசயங்கள். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
:[[பயனர்:Ravidreams|இரவி]] அவர்களே ''//நிருவாக அணுக்கம் மூலம் கிடைக்கும் பல நுட்பக் கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வல்லவர்.//'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவற்றை செய்வதற்கு நிர்வாக அணுக்கம் கட்டாயம் அவசியமில்லை. தற்போது [[meta:Interface_editors]] பயனர் குழுவினருக்கு இவ்வணுக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வணுக்கத்தை த.வியில் மட்டும் நிறுவ [[phab:|பப்ரிகேட்டரில்]] வழு பதிய வேண்டும். பின்வரும் அணுக்கங்களை இணைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
*<code>autoconfirmed</code>
*<code>edit</code>
*<code>editinterface</code>
*<code>editprotected</code>
*<code>editsemiprotected</code>
*<code>editusercss</code>
*<code>editusercssjs</code>
*<code>edituserjs</code>
*<code>protect</code>
*<code>suppressredirect</code>
*<code>tboverride</code>
*<code>templateeditor</code>
*<code>import</code>
:இவற்றைத் தகவலுக்காக வழங்கியுளேன்.--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 16:17, 1 சனவரி 2016 (UTC)
 
== [[பயனர்:Aathavan jaffna|ஆதவன்]] ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1992068" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி