டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36: வரிசை 36:
* [[தங்கச் சுரங்கம்]]
* [[தங்கச் சுரங்கம்]]
* [[காதல் ஜோதி]]
* [[காதல் ஜோதி]]
* [[ஆலயம்]]
* [[ஆலயம் (திரைப்படம்)|ஆலயம்]]
* [[சோப்பு சீப்பு கண்ணாடி]]
* [[சோப்பு சீப்பு கண்ணாடி]]
* [[சங்கமம்]]
* [[சங்கமம் (1970 திரைப்படம்)|சங்கமம்]]


===எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை===
===எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை===

09:49, 1 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
இயற்பெயர்கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி
பிறப்பு1922
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம்
இறப்பு(2013-04-17)ஏப்ரல் 17, 2013
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி
ஆர்மோனியம்
வயலின்
இசைத்துறையில்1950கள்-1970கள்

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.

இசையமைத்த திரைப்படங்கள்

19 படங்களுக்கு தனியாக இசையமைத்துள்ளார்:

எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து இசையமைத்தவை

எம். எஸ். விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

விரிவான தரவுகளுக்கு -

மறைவு

இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [1]

மேற்கோள்கள்

  1. மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=1991748" இலிருந்து மீள்விக்கப்பட்டது