பாவை விளக்கு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:


'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
'''பாவை விளக்கு''' 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் [[அகிலன்]], [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

== நடிகர்கள் ==
*[[சிவாஜி கணேசன்]]
*[[சௌகார் ஜானகி]]
*[[பண்டரி பாய்]]
*[[எம். என். ராஜம்]]
*[[குமாரி கமலா]]
*[[வி. கே. ராமசாமி]]
*[[கே. சாரங்கபாணி]]
*[[எஸ். ஏ. அசோகன்]]
* ஏ. கருணாநிதி
* சாய்ராம்
*[[கே. பாலாஜி]] - சிறப்புத் தோற்றம்
*[[பிரேம் நசீர்]] - சிறப்புத் தோற்றம்
* சிறீராம் - சிறப்புத் தோற்றம்
* எம். ஆர். சந்தானம் - சிறப்புத் தோற்றம்


== பாடல்கள் ==
== பாடல்கள் ==

15:24, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பாவை விளக்கு
இயக்கம்கே. சோமு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
எம். என். ராஜம்
சௌகார் ஜானகி
பண்டரிபாய்
குமாரி கமலா
வி. கே. ராமசாமி
சந்தியா
கமலா லட்சுமணன்
வெளியீடு1960
மொழிதமிழ்

பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், மகாகவி பாரதியாரின் மயங்கியதோர் நிலவினிலே பாடலைத் தவிர்த்து இதர அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ஆயிரம் கண் போதாது சி. எஸ். ஜெயராமன் அ. மருதகாசி 03:24
2 காவியமா நெஞ்சில் சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா 05:08
3 மங்கியதோர் நிலவினிலே சி. எஸ். ஜெயராமன் மகாகவி பாரதியார் 01:27
4 நான் உன்னை நினைக்காத பி. சுசீலா அ. மருதகாசி 05:19
5 நீ சிரித்தால் சூலமங்கலம் ராசலட்சுமி 03.:44
6 சிதறிய சதங்கைகள் பி. சுசீலா 02:58
7 வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி சி. எஸ். ஜெயராமன், எல். ஆர். ஈஸ்வரி 04:06
8 வெட்கமாக இருக்குது சூலமங்கலம் ராசலட்சுமி 01:52

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. "Paavai Vilakku Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-11-07.