70கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி குறுங்கட்டுரை
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Decadebox|7}}
{{Decadebox|7}}
'''70கள்''' (''70s'') என்பது பொதுவாக [[1ம் ஆயிரவாண்டு|முதலாம் ஆயிரவாண்டின்]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டின்]] '''ஏழாம் பத்தாண்டைக்''' குறிக்கும்.
'''70கள்''' (''70s'') என்பது பொதுவாக [[1ம் ஆயிரவாண்டு|முதலாம் ஆயிரவாண்டினதும்]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டினதும்]] '''ஏழாம் பத்தாண்டைக்''' குறிக்கும்.


இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
இக்கட்டுரை '''கிபி 70–79''' காலப்பகுதியைப் பற்றியது, [[அனோ டொமினி]] காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க<ref>Levick, ''Vespasian'', xxi & 4 </ref> அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
* [[ரோமப் பேரரசு|ரேமப் பேரரசன்]] [[வெசுப்பாசியான்]] [[79]] ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் [[டைட்டசு]] ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
* திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
* திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக [[ரோம்|ரோமில்]] பயன்படுத்தப்பட்டன.
* [[மித்திராயிசம்]]<ref name=beck1>{{cite web | url = http://www.iranicaonline.org/articles/mithraism | title = Mithraism | accessdate = 2011-03-28 | last = Beck | first = Roger | date = 2002-07-20 | publisher = Encyclopaedia Iranica, Online Edition, | quote = For most of the twentieth century the major problem addressed by scholarship on both Roman Mithraism and the Iranian god Mithra was the question of continuity.}}</ref> என்ற மர்மச் சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
* [[மித்திராயிசம்]] என்ற மர்ம சமயம் [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசில்]] பரவியது. இது கிபி [[4ம் நூற்றாண்டு]] வரை நிலவியது.
* [[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]]<ref>{{cite web|url=http://www.roman-colosseum.info/colosseum/building-the-colosseum.htm|title=Building the Colosseum|work=roman-colosseum.info}} </ref> கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
* [[ரோம்]] நகரில் [[கொலோசியம், ரோம்|கொலோசியம்]] கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
* [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.
* [[இந்தோனேசியா|இந்தோனேசியத்]] தீவுகளில் [[ஜாவா]] மொழிச் சொற்களை எழுதுவதற்கு [[சமஸ்கிருதம்|சமக்கிருதம்]], மற்றும் [[பல்லவர்|பல்லவ]] எழுத்துமுறைகளை [[இந்தியா|இந்திய]] இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.

==சான்றுகள்==
{{reflist}}


[[பகுப்பு:70கள்|*]]
[[பகுப்பு:70கள்|*]]

{{year-stub}}

23:29, 26 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 40கள் 50கள் 60கள் - 70கள் - 80கள் 90கள் 100கள்
ஆண்டுகள்: 70 71 72 73 74
75 76 77 78 79

70கள் (70s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் ஏழாம் பத்தாண்டைக் குறிக்கும்.

இக்கட்டுரை கிபி 70–79 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.

நிகழ்வுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=70கள்&oldid=1988356" இலிருந்து மீள்விக்கப்பட்டது