டாட்டா சமூக அறிவியல் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 19°02′39″N 72°54′45″E / 19.044257°N 72.912494°E / 19.044257; 72.912494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
இணைப்புக்கள் திருத்தம்
வரிசை 12: வரிசை 12:
|closed =
|closed =
|type = பொது
|type = பொது
|affiliations = [[University Grants Commission (India)|UGC]]
|affiliations = [[பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)|UGC]]
|endowment =
|endowment =
|officer_in_charge =
|officer_in_charge =

08:32, 26 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

டாடா சமூக அறிவியல் கழகம்
टाटा सामाजिक विज्ञान संस्थान
குறிக்கோளுரைभविष्य की पुनर्कल्पना
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Re-Imagining Futures
வகைபொது
உருவாக்கம்1936
பணிப்பாளர்பரசுராமன்
அமைவிடம், ,
19°02′39″N 72°54′45″E / 19.044257°N 72.912494°E / 19.044257; 72.912494
வளாகம்நகர்புறம், 21 ஏக்கர்கள் (0.085 km2) (முக்கிய வளாகம் மற்றும் நவ்ரோஜி வளாகம்)
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), என்ஏஏசி
இணையதளம்www.tiss.edu
www.campus.tiss.edu


டாடா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences) இந்தியாவில் உள்ள மும்பையில் முக்கிய வளாகம் அமைந்து உள்ளது. மேலும் டாடா சமூக அறிவியல் கழகம் ஐதராபாத், குவகாத்தி, துல்ஜாபூர் ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றது.

வரலாறு

டாடா சமூக அறிவியல் கழகம் தோராப்ஜி டாடா அவரகள் சமூக சேவை பட்டதாரிப் பள்ளியாக 1936ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் சமூக சேவை பள்ளி ஆகும். இதுவே 1944ம் தற்பொது உள்ள டாடா சமூக அறிவியல் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது. 1964ல் இக்கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானியக் குழுவினால் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அறிவிக்கப்பட்டது

மேற்கோள்