புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13: வரிசை 13:
* மார்வாரி
* மார்வாரி
* குஜராத்தி
* குஜராத்தி

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

03:54, 26 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது [1]. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் புதுவருடம்

இந்தியாவில் கீழ்க்கண்ட மக்களால் புதுவருடம் ஏப்ரல் மாத மத்தியில் கொண்டாடப்படுகிறது.

  • தமிழர்
  • அசாமியர்
  • வங்காளி
  • பஞ்சாபி
  • மலையாளி
  • ஒரியா
  • மணிப்பூரி

மேலும் கீழ்க்கண்ட மக்கள் தங்கள் புது வருடத்தை ஜூன் மாதம் கொண்டாடுகின்றனர்.

  • மார்வாரி
  • குஜராத்தி

மேற்கோள்கள்

  1. Anthony Aveni, "Happy New Year! But Why Now?" in The Book of the Year: A Brief History of Our Seasonal Holidays (Oxford: Oxford University Press, 2003), 11–28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாண்டு&oldid=1987969" இலிருந்து மீள்விக்கப்பட்டது