பாலியல் கோளாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''பாலியல் கோளாறு''' (''sexual disorder''), '''பாலியல் பிரச்சினை''' (''Sexual problem''), '''பாலியல் செயல் பிறழ்ச்சி''' (''Sexual dysfunction'') அல்லது '''பாலியல் செயல்பிழை''' (''sexual malfunction'') என்பது தனி நபர் அல்லது இருவர் சாதாரண பாலியல் செயல்பாடுகளான உடலியல் இன்பம், பாலியல் விருப்பம், விருப்பத்தேர்வு, பாலியல் தூண்டல் அல்லது [[புணர்ச்சிப் பரவசநிலை]] போன்றவற்றின்போது ஏற்படும் இடையூறான அனுபவம் ஆகும். மனக் கோளாறு மருத்துவ, புள்ளிவிபரக் கையேட்டின் 5 வது பதிப்பின்படி, அதிக கடுந்துன்பமும் இருவருக்கிடையிலான விகாரமும் ஆகிய பாலியல் செயல் பிறழ்ச்சியை ஒரு நபர் உணர குறைந்தது 6 மாதங்களுக்கு தேவைபப்டுகிறது எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite book|last=Nolen-Hoeksema|first=Susan|title=Abnormal Psychology|date=2014|publisher=McGraw-Hill|location=2 Penn Plaza, New York, NY 10121|isbn=978-1-259-06072-4|pages=366-367}}</ref> பாலியல் கோளாறு ஒரு தனி நபரின் பாலியல் வாழ்க்கைப் புலன் உணர்வு தரத்தில் ஆழமிக்க தக்கத்தை ஏற்படுத்த முடியும்.<ref name="eden">Eden, K.J., & Wylie, K.R. (2009). Quality of sexual life and menopause. Women’s Health, 5 (4), 385-396. doi:10.2217/whe.09.24</ref> ''பாலியல் கோளாறு'' எனும் பதம் உடலியல் ரீதியான பாலியல் செயல் பிறழ்ச்சியை மட்டும் குறிப்பிடாது, பாலியல் நெறிபிறழ்வையும் குறிப்பதோடு; சிலவேளைகளில் "பாலியல் விருப்பத்தேர்வுக் கோளாறு" என்பதையும் குறிப்பிடுகிறது.
'''பாலியல் கோளாறு''' (''sexual disorder''), '''பாலியல் பிரச்சினை''' (''Sexual problem''), '''பாலியல் செயல் பிறழ்ச்சி''' (''Sexual dysfunction'') அல்லது '''பாலியல் செயல்பிழை''' (''sexual malfunction'') என்பது தனி நபர் அல்லது இருவர் சாதாரண பாலியல் செயல்பாடுகளான உடலியல் இன்பம், பாலியல் விருப்பம், விருப்பத்தேர்வு, பாலியல் தூண்டல் அல்லது [[புணர்ச்சிப் பரவசநிலை]] போன்றவற்றின்போது ஏற்படும் இடையூறான அனுபவம் ஆகும். மனக் கோளாறு மருத்துவ, புள்ளிவிபரக் கையேட்டின் 5 வது பதிப்பின்படி, அதிக கடுந்துன்பமும் இருவருக்கிடையிலான விகாரமும் ஆகிய பாலியல் செயல் பிறழ்ச்சியை ஒரு நபர் உணர குறைந்தது 6 மாதங்களுக்கு தேவைப்படுகிறது எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite book|last=Nolen-Hoeksema|first=Susan|title=Abnormal Psychology|date=2014|publisher=McGraw-Hill|location=2 Penn Plaza, New York, NY 10121|isbn=978-1-259-06072-4|pages=366-367}}</ref> பாலியல் கோளாறு ஒரு தனி நபரின் பாலியல் வாழ்க்கைப் புலன் உணர்வு தரத்தில் ஆழமிக்க தக்கத்தை ஏற்படுத்த முடியும்.<ref name="eden">Eden, K.J., & Wylie, K.R. (2009). Quality of sexual life and menopause. Women’s Health, 5 (4), 385-396. doi:10.2217/whe.09.24</ref> ''பாலியல் கோளாறு'' எனும் பதம் உடலியல் ரீதியான பாலியல் செயல் பிறழ்ச்சியை மட்டும் குறிப்பிடாது, பாலியல் நெறிபிறழ்வையும் குறிப்பதோடு; சிலவேளைகளில் "பாலியல் விருப்பத்தேர்வுக் கோளாறு" என்பதையும் குறிப்பிடுகிறது.


== இவற்றையும் பார்க்க ==
== இவற்றையும் பார்க்க ==

00:27, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பாலியல் கோளாறு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநீர்ப்பாதையியல், மனநோய் மருத்துவம், பெண்யோயியல்
ஐ.சி.டி.-10F52.
ஐ.சி.டி.-9302.7
ம.பா.தD020018

பாலியல் கோளாறு (sexual disorder), பாலியல் பிரச்சினை (Sexual problem), பாலியல் செயல் பிறழ்ச்சி (Sexual dysfunction) அல்லது பாலியல் செயல்பிழை (sexual malfunction) என்பது தனி நபர் அல்லது இருவர் சாதாரண பாலியல் செயல்பாடுகளான உடலியல் இன்பம், பாலியல் விருப்பம், விருப்பத்தேர்வு, பாலியல் தூண்டல் அல்லது புணர்ச்சிப் பரவசநிலை போன்றவற்றின்போது ஏற்படும் இடையூறான அனுபவம் ஆகும். மனக் கோளாறு மருத்துவ, புள்ளிவிபரக் கையேட்டின் 5 வது பதிப்பின்படி, அதிக கடுந்துன்பமும் இருவருக்கிடையிலான விகாரமும் ஆகிய பாலியல் செயல் பிறழ்ச்சியை ஒரு நபர் உணர குறைந்தது 6 மாதங்களுக்கு தேவைப்படுகிறது எனக் குறிப்பிடுகிறது.[1] பாலியல் கோளாறு ஒரு தனி நபரின் பாலியல் வாழ்க்கைப் புலன் உணர்வு தரத்தில் ஆழமிக்க தக்கத்தை ஏற்படுத்த முடியும்.[2] பாலியல் கோளாறு எனும் பதம் உடலியல் ரீதியான பாலியல் செயல் பிறழ்ச்சியை மட்டும் குறிப்பிடாது, பாலியல் நெறிபிறழ்வையும் குறிப்பதோடு; சிலவேளைகளில் "பாலியல் விருப்பத்தேர்வுக் கோளாறு" என்பதையும் குறிப்பிடுகிறது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Nolen-Hoeksema, Susan (2014). Abnormal Psychology. 2 Penn Plaza, New York, NY 10121: McGraw-Hill. பக். 366-367. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-259-06072-4. 
  2. Eden, K.J., & Wylie, K.R. (2009). Quality of sexual life and menopause. Women’s Health, 5 (4), 385-396. doi:10.2217/whe.09.24

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_கோளாறு&oldid=1986019" இலிருந்து மீள்விக்கப்பட்டது