உஜ்ஜயந்தா அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 23°30′04″N 91°09′57″E / 23.5010°N 91.1657°E / 23.5010; 91.1657
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

16:36, 21 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

உஜ்ஜயந்தா அரண்மனை
উজ্জয়ন্ত প্রাসাদ
Ujjayanta Palace
Map
நிறுவப்பட்டது1901
அமைவிடம்அரண்மனை வளாகம், அகர்தலா, இந்தியா
வகைஅருங்காட்சியகம்

உஜ்ஜயந்தா அரண்மனை, இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலாவில் உள்ளது. இங்கு திரிபுராவின் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது முற்கால அரசாட்சிக் காலத்தில் அரண்மனையாக இருந்தது. தற்போது அருங்காட்சியகமாகவும் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகம் இதுவே. கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

இங்கு அரச தர்பார் அறை, நூலகம், வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.[2]

சான்றுகள்

  1. "Museums are valuable source of history, heritage: Vice president". Zee News.
  2. Twipra.com, retrieved on 3.6.2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஜ்ஜயந்தா_அரண்மனை&oldid=1985952" இலிருந்து மீள்விக்கப்பட்டது