இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==க வரிசை==
*கடன் – (கடன் வாங்காத வாழ்க்கை) கடம் உண்டு வாழாமை காண்டல் 10
*கடன் - கடன் கொண்டும் செய்வன செய்தல் 31
*கயவர் - கயவரைக் கை இகந்து (கை கழுவிவிட்டு) வாழ்தல் 29
*கல்லார் – கல்லார் பொருள் தந்தாலும் விலகி வாழ்தல் - கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு 25
*கல்வி – (வினாவுக்கேற்ற விடை சொல்லி) கழறும் அவை அஞ்சான் கல்வி 12
*கல்வி - கற்றார் முன் கல்வி உரைத்தல் 16
*கற்றல் - நாளும் நவை போகான் (துன்பம் கருதாமல்) கற்றல் 3
*கற்றல் - பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய, கற்றலின் காழ் இனியது இல். 40
*கற்றல் - பிச்சை புக்குஆயினும் கற்றல் 1
*கற்றவர் - கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் 32
*காத்தல் - வாய்ப்பு உடையராகி, வலவைகள் (தனக்கு இருக்கும் வாய்ப்பால் வல்லடி வழக்குப் பேசுபவர்) அல்லாரைக் காப்பு அடையக் கோடல். (காப்பாற்றல்) 6
*குதிரை - ஊரும் கலி மா உரன் (வலிமை) உடைமை 8
*குளம் – காடு வளர்த்தலும், குளம் வெட்டலும் அறமு - காவோடு அறக்குளம் தொட்டல் 23
*குறுக்கீடு – பிறர் செயலில் தலையிடாமை - அதர் சென்று வாழாமை 11
*கூற்றம் - கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு 28
*கைக்கொடுத்தல் - நல் சவையில் (அவையில்) கைக்கொடுத்தல் 1
*கொடும்பாடு - மன்றில் கொடும்பாடு (பிறர் கொடுமை) உரையாத மாண்பு 30
*கொல்லாமை - கொல்லாமை 5
*கோள் – நல்ல நேரம், நல்ல திசை வாய்க்கப்பெறுதல் - தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3
 
==ச வரிசை==
சலவர் - சலவரைச் (வஞ்சகரைச்) சாரா விடுதல் 20
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983393" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி