இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==ஆ==
*ஆ – பால் தரும் கன்றும் பசுவும் உடையவன் மனையில் விருந்துண்ணல் - எத் துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும் கற்றா உடையான் விருந்து. 38
*ஆசை – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து வாயில்களில் தோன்றும் ஆசையை அடக்கல் - ஐ வாய வேட்கை அவா அடக்கல் 25
*ஆராய்ந்து உரைத்தல் - சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து அறிந்து உரைத்தல் 31
*ஆற்றான் – தாங்கமுடியாதவனைத் தாங்கிக்கொள் என்று துன்புறுத்தாமல் இருத்தல் - ஆற்றானை, ‘ஆற்று!’ என்று அலையாமை 28
*ஆனைமுகன் - முந்துறப் (முதலில்) பேணி முகம் நான்கு உடையானைச் சென்று அமர்ந்து ஏத்தல் | கடவுள் வாழ்த்து
 
==இ, ஈ==
இகழாமை - எளியர், இவர் என்று இகழ்ந்து உரையாராகி, ஒளி பட (அவருக்குப் புகழைத் தோற்றுவித்து) வாழ்தல் 29
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1983389" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி